குண்டு மாங்கா தோப்பை காட்டி.. ரசிகர்களை நண்டு போல துடிக்க வைக்க நடிகை கிரண்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் நடிகை கிரண் ( Kiran ) தமிழ் படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து, ரசிகர் மனங்களை கிறங்கடித்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இப்போதும், இவர் பலரது கனவுக்கன்னியாகவே நீடிக்க காரரணம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அடிக்கடி அப்டேட் செய்யும் கிளாமர் புகைப்படங்கள்தான்.தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில், வின்னர் படத்திலும் படு கிளாமராக நடித்து, ரசிகர்களின் மனதில், பசை போல, கிரண் ஒட்டிக்கொண்டார்.

Kiran

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிரண் நடித்திருக்கிறார். அன்பே சிவம், திவான், குரு சிஷ்யன், ஆம்பள, சின்னா, பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கிரண் நடித்திருக்கிறார். இதில், சில காட்சிகளில் அவர் நடித்த படங்களும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில், ஹீரோயின் அம்மாவாக, அதாவது சுந்தர் சி யின் மாமியாராக நடித்திருந்தார் கிரண்.

Kiran

கடந்த 2003ல், சுந்தர் சி இயக்கி, பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில்தான், கிளாமரின் உச்சத்தை தொட்டு இருந்தார் கிரண். அதில் வரும் பாடல் காட்சி ஒன்றில், கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில், குலுங்க குலுங்க ஓடி வந்த கிரண், இன்றும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை.

அதே வேளையில், பட வாய்ப்புகள் இல்லாத இன்றைய நிலையிலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கிரண் தயங்குவதில்லை.அடிக்கடி தனது, கவர்ச்சி புகைப்படங்களை, நடன வீடியோ காட்சிகளை வெளியிட்டு, ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வருகிறார்.

Kiran

ரசிகர்களின் மனதை கவர்ந்தது போல, தயாரிப்பாளர், ஹீரோக்கள் மனதை தொட்டு நமக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவியாதா, பழையபடி சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாமே, என்ற ஆசையில்தான், பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், அவர் ஆசை இதுவரை நிறைவேறவே இல்லை.இந்நிலையில், கடந்த வாரத்தில் அவரது வலைதள பக்கத்தில் பிங்க் நிற சுடிதார் அணிந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் நிற்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார் கிரண். அடக்க ஒடுக்கமாக, சற்று ;வெட்கப்பட்டபடி சுடிதார் உடையில் காணப்படும் கிரணை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட உண்மையிலேே இது நம்ம கவர்ச்சி புயல் கிரண்தானா? என ஆச்சரியப்பட்டு போகின்றனர்.

Kiran

வழக்கமாக கிரண் அணியும் ஆடைகளில், இது சம்பந்தமே இல்லாமல் உள்ளதே என இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் வியந்து போயினர்.ரசிகர்களை ஏமாற்றி விட்டோமே, என்ற காரணத்தினாலோ என்னவோ, அம்மணி இன்று செமத்தியான கவர்ச்சி போஸ்களில் தனது படங்களை அப்டேட் செய்திருக்கிறார்.

முன்பக்க அழகுகள் திமிறிக்கொண்டு தெரிகிற இந்த படங்களை பார்க்கும் ரசிகர்கள், இதை, இதைத்தான் கிரண் உங்களிடம் எதிர்பார்த்தோம் என, சொல்லாத குறையாத அவரது படங்களுக்கு லைக், கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version