படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிசன் இது தான்..! – புகைப்படம் வெளியிட்டு இணையத்தை அலற வைத்த கிரண்..!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார் கிரண் ரத்தோட். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாக்கு பிறகு இவர்தான் .

கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவரது புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து வருகிறது.

கிரண் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொஷிசன் என்ன என்று ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு படுக்கையில் அவருக்கு பிடித்த ஸ்டைலில் ஒரு செல்ஃபியை எடுத்து பதிலளித்துள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …