“இதை உள்ளே இழுத்து.. அதை வெளியே தள்ளுங்க..” – டூ பீஸ் உடையில்.. டபுள் மீனிங்கில் பேசும் கிரண்…!

நடிகை கிரண் சமீபகாலமாக செய்யக்கூடிய அட்ராசிட்டிகளை பார்த்துதான் வருகிறோம். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தாலும் தனக்கென தனியாக இவர் நிர்வகித்து வரும் இணையதளத்தில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து வருகிறார்.

இவருடைய ஆடையின்றி இருக்கும் படங்கள் அன்றாடம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் குளியல் தொட்டியில் பொட்டு துணியில்லாமல் கொடுத்துக்கொண்டிருந்த கிரணின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தனக்கு தன்னுடைய இணையதளத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு ஸ்பெஷலாக புகைப்படங்களை எடுத்து அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

 

அப்படி பணம் அனுப்பி அந்த புகைப்படங்களை பெறும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அப்லோட் செய்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை கிரண்.

அந்த வகையில், தற்பொழுது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு எதை உள்ளே இழுக்க வேண்டும் எதை வெளியே தள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி நம்பிக்கையை உள்ளே இழுத்துக்கொண்டு.. உங்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை வெளியே தள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த கருத்துக்கு எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றது என்று ஒரு விவாதம் நடத்தி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …