நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த கிரண்..!

நடிகை கிரண் வெளியேற்றக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே போட்டு இருகிங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கிரண்.

இவருடைய கூடிய அனைத்து புகைப்படங்களும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது. சமீபகாலமாக இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண்.

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கிரண். திருமலை, அன்பேசிவம், வில்லன், தென்னவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து குறைந்த காலத்திலேயே ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார் நடிகை கிரண்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார் நடிகை கிரண். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.

எனவே பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிப்பது என்ற முடிவில் இருந்த நடிகை கிரண் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கவர்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என சூழ்நிலை உருவாகியுள்ளது இணையதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைபடங்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …