கவர்ச்சி தான் என் முதல் புருஷன்..! – தர்பூசணி அழகை தாறுமாறாக காட்டி தாகம் தீர்க்கும் கிரண்..!

தமிழ் படங்களில் நடித்து, ரசிகர் மனங்களை கிறங்கடித்தவர் கிரண்.(Kiran) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகைகளில் இவரும் ஒருவர்.சினிமாவில் நடிக்க வருபவர்களில் பலரும் பெயர், பணம், புகழுக்காக தான் இந்த துறைக்கு ஆர்வமாக, ஆசையாக வருகின்றனர். ஏனெனில் சினிமா, அரசியல்,

கிரி்க்கெட் இந்த மூன்றும்தான் வெகு எளிதாக குறுகிய காலத்தில் பெயர், புகழ்,. பணம் ஆகியவற்றை பெற்றுத் தந்து விடுகிறது. ஆனால், அரசியல் என்பது, சூதாட்டம் போன்றதாக இருக்கிறது. கிரிக்கெட் என்பது திறமை சார்ந்ததாக இருக்கிறது. ஆனால், சினிமா என்பது நடிக்க தெரியாவிட்டாலும், கவர்ச்சி காட்டியாவது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடலாம் என்ற நிலையில் இருக்கிறது.

Kiran

அந்த வகையில், சினிமா துறைக்குள் ஆரம்பத்தில் வருபவர்கள், நடிக்கும் ஆர்வத்திலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவும் ஆசைப்படுகின்றனர். நாளடைவில் சில படங்களில் நடித்து, ரசிகர்களையும் பெற்று விடுகின்றனர். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, எந்த சினிமா அவர்களை மடியில் தூக்கி வைத்து கொஞ்சியதோ, அதுவே அவர்களை கைவிட்டு விடுகிறது. இதன்பிறகு, மார்க்கெட் இழந்த நடிகராக, நடிகையாக பலரும், டிவி சீரியல்களுக்கு தாவுகின்றனர்.

நல்ல உடல்கட்டும், இளமையும் உள்ள நடிகைகள், பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி ரோல்களில் நடிக்க சம்மதித்து விடுகின்றனர். இதனால்தான் நல்ல நடிப்பாற்றல் கொண்ட சில்க் ஸ்மிதா, மும்தாஜ் போன்ற நடிகைகள், கேரக்டர் ரோல்களில் நடிக்க வாய்ப்பின்றி கிளாமர் நாயகிகளாக மாறிப் போயினர், அந்த லிஸ்ட்டில் நடிகை கிரணும் ஒருவர்.

Kiran

சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில், வின்னர் படத்திலும் படு கிளாமராக நடித்து, ரசிகர்களின் மனதில், பசை போல ஒட்டிக்கொண்டவர் கிரண்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிரண் நடித்திருக்கிறார். அன்பே சிவம், திவான், குரு சிஷ்யன், ஆம்பள, சின்னா, பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கிரண் நடித்திருக்கிறார்.

இதில், சில காட்சிகளில் அவர் நடித்த படங்களும் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில், ஹீரோயின் அம்மாவாக, அதாவது சுந்தர் சி யின் மாமியாராக நடித்திருந்தார் கிரண்.

Kiran

கடந்த 2003ல், சுந்தர் சி இயக்கி, பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில்தான், கிளாமரின் உச்சத்தை தொட்டு இருந்தார் கிரண். அதில் வரும் பாடல் காட்சி ஒன்றில், கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில், குலுங்க குலுங்க ஓடி வந்த கிரண், இன்றும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை.

அதே வேளையில், பட வாய்ப்புகள் இல்லாத இன்றைய நிலையிலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கிரண் தயங்குவதில்லை.அடிக்கடி தனது, கவர்ச்சி புகைப்படங்களை, நடன வீடியோ காட்சிகளை வெளியிட்டு, ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வருகிறார்.

Kiran

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் கிரண், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே,.அடிக்கடி தனது கிளாமர் படங்களை அப்டேட் செய்து வருகிறார். சினிமாவில் நடிக்கா விட்டாலும், தனது தினசரி கவர்ச்சி பதிவுகளால், ரசிகர்களின் அன்றாட வாழ்வில் ஒருவராக, அவர்களது நினைவுகளில், கண்களில் கிரண் தினமும் வலம் வருகிறார்.

Kiran

அதுவும் அம்மணி அப்டேட் செய்யும் ஹாட் படங்களை பார்த்து ரசிகர்கள், வியர்த்து போய் விடுகின்றனர்,. அந்தளவுக்கு தனது பப்பாளி உடம்பை, பளபளப்பான மேனியை அப்பட்டமாக காட்டி, கிரண் ரசிகர்களை கலங்க வைக்கிறார். சேலையில் இப்போது வைரலாகி விடும் இந்த கவர்ச்சி படங்களை நீங்களும் பாருங்க, ரசிங்க…

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version