லேடெக்ஸ் பேண்ட்.. மின்னுது இடுப்பு.. சிக்கென உடம்பை காட்டி.. கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கு சினிமா உலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தமிழில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார்.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் சில படங்களில் நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கியமான ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகர் ராம் பொத்தினெனி ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற புல்லட் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. ஆனால் அது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஏற்கனவே பயங்கர நஷ்டத்தில் இருந்த இயக்குனர் லிங்குசாமிக்கு இந்தப்படம் மேலும் பெரிய அடியை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். தற்போது இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மீண்டும் எப்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நம் கைக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், பிலிம்பேர் விருதுகள் விழாவில் நடனமாடிய கீர்த்தி ஷெட்டி லேட்டக்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு எடுப்பாக தெரிய நடன அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணைய வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …