குடும்ப குத்துவிளக்கு கௌசல்யாவா இது..? – கவர்ச்சி உடையில்.. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் குத்துவிளக்காக நடித்து வந்தவர் நடிகை கௌசல்யா சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்.

மட்டும் இல்லாமல் நன்கு தமிழ் தெரிந்தவர் என்பதால் இரட்டை அர்த்த வசனங்கள் பொதிந்த சினிமா வசனங்களை இவர் பேசியது கிடையாது அப்படி இருந்தும் 90s காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை கவுசல்யா.

இவருடைய பூர்வீகம் பெங்களூரு ஆகும். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் கவிதா சிவசங்கர் என்பதாகும்.

சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த இவர் இவரது குடும்ப நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் விளம்பரப் படங்களில் நடிக்கும் பணியை செய்து வந்தார் தொடர்ந்து நிறைய விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதன் மூலம் கிடைத்த மீடியா வெளிச்சத்தை கொண்டு சினிமாவுக்குள் ஹீரோயினாக நுழைந்தார் நடிகை கௌசல்யா. தமிழில் ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, உன்னுடன், பூவேலி, உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக பூவேலி திரைப்படத்தில் இவர் நடித்த இந்த கதாப்பாத்திரத்திற்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்தது தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைவே சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார் நடிகை கௌசல்யா அக்கா அம்மா அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இளம் வயதில் படு கிளாமரான உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்கு கௌசல்யாவை இது என்று வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …