குடும்பகுத்து விளக்கு கௌசல்யாவா இது..? பதின்ம வயதில் கவர்ச்சி உடையில்.. கிளுகிளு போஸ்..!

நடிகை கௌசல்யா பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தற்போது சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது சில திரைப்படங்களிலும் குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக நடிகை கௌசல்யாவை பலரும் புடவை சகிதமாக குடும்ப குத்து விளக்கு போன்ற கதாபாத்திரத்தில் தான் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் தற்போது இவர் தன்னுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்டு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா.

பல்வேறு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ஏப்ரல் 19 என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய் விஜயகாந்த் பிரபுதேவா என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இந்த படங்களில் உன்னுடன் பூவேலி ஏழையின் சிரிப்பில் பிரியமுடன் நேருக்கு நேர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர் பிரியமுடன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் திருமலை திரைப்படத்தில் அவருக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது வேதனை.

அதன்பிறகு அக்கா அண்ணி போன்ற கேரக்டரில் நடிக்க தொடங்கிய இவருக்கு 40 வயதை தாண்டிய பிறகும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சில படங்களில் நடித்து வேகமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இறைவன் அதை வேகத்தில் காணாமல் போனார். இந்நிலையில், இளம் வயதில் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகில் பருவ மொட்டாக காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய கொழு கொழுவென இருக்கும் குட்டியான தொப்பை அழகையும் தொப்புள் அழகும் எடுப்பாக காட்டும் விதமான பூட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு உடலோடு ஒட்டிய கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வப்பும் வனப்புமான அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியபடி போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.

ஆரஞ்சு நிற டாப் அணிந்து கொண்டு குட்டியான ட்ரவுசரில் தன்னுடைய வெகு நெகுவென இருக்கும் தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை கௌசல்யாவா இது என்று கண்களை விரித்து பார்த்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நீச்சல் காட்சியில் அப்பா முன்னாடியே மகளை வற்புறுத்திய இயக்குனர்!! – உண்மையை உடைத்த பிரபலம்..

தமிழ் திரை உலகில் அந்தக் காலத்திலும் சில அத்துமீறல்கள் நடந்துள்ளது அவை மீடியாக்கள் அதிகளவு அன்று இல்லாத காரணத்தால் பெரிய …

Exit mobile version