இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

சினிமாவில் அறிமுகமான வேகத்திற்கு இளம் தலைமுறை மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டியை பொருத்தவரை தமிழில் பெரிதாக அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் இப்போது வரை நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கான வரவேற்பு என்பது தென்னிந்தியா முழுவதுமே அதிகமாக இருந்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு சூப்பர் 30 என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால் உப்பண்ணா என்கிற தெலுங்கு திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி.

இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

தெலுங்கில் பிரபலம்:

அந்த படத்தில் பார்ப்பதற்கே மிகவும் சின்ன பெண்ணாக தெரிவார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த ஷாம் சிங்காராய் திரைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த படமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் கவர்ச்சியான ஒரு காட்சியில் நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி.

அதே சமயம் பார்ப்பதற்கு மிகவும் பெரிய பெண்ணாகத் தெரிந்தார் கீர்த்தி ஷெட்டி. அந்த திரைப்படம் மூலம் முதலே கதாநாயகியாக அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான வாரியர் திரைப்படத்தில் விசில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

 அந்த திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படத்தில் வந்த புல்லட் என்கிற பாடல் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற துவங்கினார் கீர்த்தி ஷெட்டி .

தமிழில் வாய்ப்பு:

இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

அதேசமயம் தமிழ் சினிமாவிலும் தற்சமயம் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இருந்தது.

ஆனால் படத்தில் அதிக வரவேற்பு இல்லாத காரணத்தினால் கீர்த்தி ஷெட்டிக்கு அது ஒரு வரவேற்பை பெறும் படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே என்கிற கார்த்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.

இது தொடையா..? வாழைத்தண்டா..? கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி..! நெழியும் இளசுகள்..!

அதே போல விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் எல்ஐசி திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வாய்ப்புகள் பெற்று வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. அந்த புகைப்படம் குறித்து தான் தற்சமயம் இணையத்தில் பேச்சுகள் இருந்து வருகின்றன.