“தங்க இடுப்புக்கு.. தமிழ்நாட்டையே எழுதி வைக்கலாம்..” – கீர்த்தி ஷெட்டியை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

உப்பென்னா எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் இதில் வில்லனாக நடித்த விஜயசேதுபதியின் மகளாக நடித்ததின் மூலம் மிகச் சிறந்த ஓபனிங் இவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரக்கூடிய இவர் 18 வயதிலேயே நடிக்க வந்த காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் மிக க்யூட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடாய் விருந்தே வைத்து விடுவார்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வித்தியாசமான மாடன் உடையானது ரசிகர்கள் பார்வையில் பட்டதன் காரணத்தால் பட்டாம்பூச்சி போல அவரது மனதில் இருந்து அந்த எண்ணங்கள் அனைத்தும் கிளம்பிப் பறக்கிறதாக தெரிகிறது.

மேலும் இந்த மாடன் டிரஸ்ஸில் செம லுக் கொடுத்து இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நீங்கள் பண்ண மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. அதையும் நீங்க இப்போ உடைச்சிட்டீங்க என்று கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

கருப்பு நிற பேண்டை கீழே போட்டு மத்திய பிரதேசம் முழுவதும் தெரியும்படி இவர் நின்றபடி கைகளை தூக்கியவாறு போஸ் அளித்திருக்கிறார். மேலும் கைகளில் புசுபுசுவென்று ஊதி இருக்கும் அந்த ஃபிரில் வைத்த வெள்ளை நிற முழு நீள ஜாக்கெட் ஆனது அவருக்கு மேலும் எடுப்பாக உள்ளது.

ஒரு கண்ணை மறைத்தவாறு நின்றபடி அளித்திருக்கக் கூடிய இந்த போஸ்சை பார்த்து தான் ரசிகர்கள் தாறுமாறாக தற்போது திரிந்து வருகிறார்கள் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக தன் பார்வையிலேயே வலை வீசி இருக்கும் இவருக்கு என்ன ஆகும் என்று தெரியாது. அந்த அளவுக்கு ரசிகர்களின் மூடை கிளப்பிவிட்ட இவருக்கு முதலுக்கே மோசம் போய்விடுமோ என்ற நிலையில் தான் இவரின் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருவதால் இவர் மிகவும் குஷியாக இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …