திருவிழா சீரியல் செட்டு மாதிரி.. சும்மா.. பளபளன்னு மின்னுறாளே.. சொக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி..!

இளம் நடிகை கீர்த்தி செட்டி தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கைக்குரிய நாயகியாக வளர்ந்து வருகின்றார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ராசியான நடிகை என்ற பெயரையும் தனதாக்கி வைத்துள்ளார் கீர்த்தி ஷெட்.டி இவரை தங்களது படங்களில் ஹீரோயினாக நடிக்க வைக்க பல ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முதல் ஆளாக நடிகர் சூர்யா தன்னுடைய படத்தில் இவரை நடிக்க வைக்க துண்டு போட்டு ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று காத்துக் கொண்டு இருக்கின்றார்.

தற்போது 17 வயதாகும் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். பால் போன்ற மேனி, வாட்டசாட்டமான தோற்றம், என பார்த்ததும் பிடித்துப் போகும் கீர்த்தி ஷெட்டி நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி கூறிய அவருடைய ஆசை நிறைவேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் கீர்த்தி ஷெட்டி தான் ஹீரோயின் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற்றுள்ளார் கீர்த்தி ஷெட்டி. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இவர் உறுதியாக கூற வேண்டும். இவருடைய பெயர் கீர்த்தி செட்டியா..? அல்லது க்ரித்தி ஷெட்டியா..? என்று தெளிவாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நடிகைகள் நடிகர்கள் ஆகியோரின் பெயர்கள் மிகவும் முக்கியமான ஒன்று. சாமான்ய சினிமா ரசிகன் எளிதில் மனதில் வைத்துக் கொள்ளும்படியான பெயர்களை கொண்ட நட்சத்திரங்கள் மட்டுமே ஜொலிக்க முடியும்.

சில நடிகைகள் அழகாக இருந்தும் திறமையாக நடிக்க தெரிந்தும்.. போக்கு மாக்கான பெயர்களை வைத்துக்கொண்டு ரசிகர்களின் வாயில் நுழையாத பெயர்களை வைத்துக்கொண்டு குழப்பம் செய்து ஒரு கட்டத்தில் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு சென்று விடுவார்கள்.

அந்த வகையில் கீர்த்தி ஷெட்டி மற்றும் க்ரித்தி ஷெட்டி என இரண்டு வேரியண்ட்டுகளில் வலம் வந்துகொண்டிரும் இவர் பெயரை இது தான் பெயர் என்று  இந்த பஞ்சாயத்து தீர்ப்பை சொல்லவேண்டும் என்று ரசிகர்களுக்கு கூறி வருகிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …