“ப்பா.. மொரட்டு கட்ட..” – டூ பீஸ் நீச்சல் உடையில் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை ( Krithika Annamalai ) தன்னுடைய இணைய பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Krithika Annamalai

அடிக்கும் வெயிலுக்கு நீச்சல் உடையில் நாள்தோறும் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்று நினைத்து விட்டார் போல. நீச்சல் குளத்தில் இருந்தபடி சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் கிருத்திகா அண்ணாமலை வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி அண்ணாமலை. நல்ல உயரமான நடிகைகள் பெரிய திரையில் மட்டுமே இருக்கிறார்கள் என்ற பேச்சு இருந்தது.

Krithika Annamalai

ஆனால் சின்னத்திரையிலும் நன்கு உயரமான வாட்டசாட்டமான நடிகைகள் இருக்கிறார் என்றால் அது நடிகை கிருத்திகா அண்ணாமலை என்று கூறலாம். பார்த்தவுடன் பற்றி கொள்ளும் முக அழகு. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலை சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது உடல் எடை கூடி குண்டாக்கி போனார்.

Krithika Annamalai

அதன் பிறகு கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்திருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Krithika Annamalai

இவரை இணைய பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.

Krithika Annamalai

இவருக்கு வில்லத்தனமான கதாபாத்திரங்கள் தான் அமைகின்றன. காரணம் நல்ல உயரம் கணீர் என்ற குரல் மிரட்டும் கண் பார்வை என ஒரு உண்மையான வில்லியாக காட்சியளிக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்றாலும் கூட நிஜத்தில் இவர் ரொம்ப சாதுவான கேரக்டர் என்கிறார்கள்.

Krithika Annamalai

அதிர்ந்து கூட பேசாத இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் நீச்சல் உடைகள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version