வெறும் ப்ரா.. கொசுவலை போன்ற புடவை.. – விருது விழாவில் கீர்த்தி ஷெட்டி விவகாரமான போஸ்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இவர் நடித்த உப்பெண்ணா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி. பால் போன்ற அழகான முகபாவனை என ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து வரும் கீர்த்தி ஷெட்டி படத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.

தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி ஷெட்டி தற்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி ஷெட்டி வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு கொசு வலை போன்ற புடவையை சுற்றிக்கொண்டு தோன்றியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …