பின்னழகு முழுதும் வைரம்.. இது ஓவரா தெரியலயா.. கீர்த்தி ஷெட்டி..! – வைரலாகும் போட்டோஸ்..!

தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழில் இன்னும் இவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து 3 தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு படங்களில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்தவர்.

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கீர்த்தி செட்டி. சமீபத்தில் நடிகர் ராம் பொத்தனேணி நடிப்பில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் புல்லட்டு என்ற திரைப் பாடலில் டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்ட கீர்த்தி செட்டிக்கு சொல்லிக்கொள்ளும்படி தமிழக ரசிகர்கள் மத்தியில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ள கீர்த்தி ஷெட்டி இன் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தன்னுடைய பின்னழகு முழுதும்வைரம் பதித்த  ஜீன்ஸ் பேண்டை அணிந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

தன்னுடைய எடுப்பான பின்னழகை வைரங்களை வைத்து அலங்கரித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இது கொஞ்சம் ஓவரா தெரியலையா..? என்று கருத்த தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …