எலுமிச்சை நிற இடுப்பு.. தூக்கத்தை கெடுக்குது.. இளசுகளை சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் லேட்டஸ்ட் சென்சேஷன் நாயகியாக உருவெடுத்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. பப்பாளிப்பழம் போன்ற பளபளவென இருக்கும் முகத்தோற்றம் எடுப்பான பின்னழகு அம்சமான தொடை அழகு என கவர்ச்சி புதையலாக இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி தன்னுடைய முதல் படத்திலேயே படு சூடான படுக்கையறைக் காட்சியில் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக என்று ஹீரோயினாக அறிமுகமான இவர் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் வெங்கட் பிரபு இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்கிறார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. இந்த உடையை அணிய மாட்டேன்.. என்றெல்லாம் எந்த கண்டிஷனும் போடுவதில்லை.

நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கும் இவர் குத்துப் பாடலுக்கு ஆட்டம் போடுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகின்றனர் என்றெல்லாம் அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதியுள்ளன.

இந்நிலையில் தன்னுடைய குட்டியான இடுப்பு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …