தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. பளபளக்கும் இடுப்பை காட்டி.. சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கீர்த்தி ஷெட்டி தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். வெறும் இருபது வயதே ஆன இவர் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பால் மனம் மாறாத முகம் வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளின் விருப்பமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

தெலுங்கு படங்களில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்று வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் முதல் படமே இயக்குனர் பாலாவுடன் என்பதால் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்கிறார் கீர்த்தி ஷெட்டி.

அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் பகிர்ந்து வரும் கீர்த்தி ஷெட்டி தற்பொழுது தன்னுடைய குட்டியான இடுப்பழகு தெரிய கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version