இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் நடிகை குஷ்பு..! – வைரல் போட்டோஸ்..!

80 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

மட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்த பிறகு எந்த மாதிரியெல்லாம் கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டும் என குஷ்பு விரும்பினாரோ அவற்றையெல்லாம் தேடித்தேடி அணிந்து வருகின்றார்.

குண்டாக இருந்த பொழுது கவர்ச்சியான உடைகள் அணிவது சிரமமாகவும் பொருத்தமற்றதாகும் இருக்கும் என நினைத்த நடிகை குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்துவிட்டு நிலையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்துகொண்டு தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சினிமா அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் தன்னுடைய பெயர் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவா இது..? ஷாக் ஆகி விடுகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version