குத்து விளக்கு….குத்து விளக்கு… சத்தியமா நா குடும்ப குத்து விளக்கு. பிரியா பவானி சங்கர் அசத்தல் புகைப்படம்

பிரியா பவானி சங்கர் இவர் பிரபலமான தொலைக்காட்சி நடிகை மற்றும் முன்னணி திரைப்பட நடிகை ஆவார் தமிழ்நாட்டில் இவரை தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர் . இவர் டிசம்பர் 31 1990 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்துள்ளார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இவர் செய்தி வர்ணனையாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடர்ந்தார் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானார் .

Image Source : instagram.com/priyabhavanishankar/

பின்பு 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தில் எஸ் மதுமிதா என்னும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் அந்த படத்திற்குப் பிறகு இவரது ரசிகர் பட்டாலும் அதிகமானது. மேலும் முன்னணி நடிகையாகவும் அறியப்பட்டார் மேயாத மான் திரைப்படமும் அனைவரிடத்திலும் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பயங்கர பிசியான கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர், மாஃபியா,கசடதபற,களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் கவரப்பட்டார். கடைசியாக இவர் நடித்த பத்து தல திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு வருகிறது.. அனைத்து திரைப்படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பிரியா பவானி சங்கர் இப்போது மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார்.

30 வயதிற்கு மேலான அம்முனி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும் தனது ரசிகர்களை குஷி படுத்துவதற்காகவும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் கலர் உடை அணிந்து வித விதமான போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

கடைசியாக இவர் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்டில் இவரது தொப்புள் அழகாக தெரியும் படி இடுப்பை காட்டி கருப்பு நிற புடவையில் படு செக்ஸியான போட்டோவை போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்றும் கமெண்ட் செய்தும் லைக்குகளை அள்ளித்தட்டையும் வருகின்றனர். மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணைத்து தொடர்ந்து படியுங்கள்…

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version