“அம்மாடியோ.. என்ன இத்தா தண்டி ஆகிட்டாங்க..” – ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய குத்து ரம்யா..!

நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குத்து ரம்யா என்று பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவரை பலரும் குத்து ரம்யா என்றே நினைவில் கொண்டுள்ளனர்.

அந்த அளவுக்கு இவருடைய பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. தொடர்ந்து நடிகர் தனுஷின் பொல்லாதவன், நடிகர் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி அரசியலில் பயணித்து வருகிறார்.

சமீபத்தில் பொல்லாதவன் படத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய இந்த படத்தின் அனுபவம் குறித்தான பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவின் படி “இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னுடைய நீண்டகால நண்பராக இருக்கும் தனுஷிற்கு நன்றிகள்.. அவரால்தான் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.. அவர்தான் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு ஆலோசனை கொடுத்தார்.

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சிறப்பான பின்னணி இசையில் பொல்லாதவன் 2 படத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உடல் எடை கூடி இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன இத்த தண்டி ஆயிட்டாங்க.. ஆள் அடையாளமே தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …