லப்பர் பந்து படத்தில் குடும்ப பாங்கினியாக வந்த ஹீரோயினா இது..? பார்த்து பதறிய ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் பிக்ஸ்..!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படியும் படத்தை எடுக்க முடியும் என்று இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து நிரூபித்து இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீப காலமாக சில இயக்குனர்கள் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு கதை களத்தை எடுத்துக்கொண்டு இரு வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை வளர்க்கும் விதமாகவே படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இரு வேறு சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை எப்படி உருவாக்குவது என்பதை ஆழமாக சிந்தித்து அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து என்பது பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இந்த படம் மாறி இருக்கிறது லப்பர் பந்து. இந்த படத்திற்கு மிக முக்கியமாக வலு சேர்க்கக்கூடிய கதாபாத்திரங்களில் கதாநாயகியும் ஒருவர்.

ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இவருடைய நடிப்பில் அந்த அளவுக்கு ஒரு அனுபவத்தை திரையில் பார்க்க முடிகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

தீவிர கமல்ஹாசன் ரசிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. மட்டுமில்லாமல் சில வெப் சீரியஸ் களிலும் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

லப்பர் பந்து திரைப்படத்தில் தாவணி பாடை சகிதமாக குடும்ப பங்கினியாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் மாடர்ன் உடையில் அம்மணியின் அழகை கண்டதும் பேச வார்த்தை இன்றி திகைத்து போய் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு அழகு கொஞ்சும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை திக்கு முக்காட செய்திருக்கிறார் அம்மணி. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் இவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியை செவ்வனே பயன்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இவருடைய இந்த அழகான புகைப்படங்களுக்கு லைக்குகளும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …

Exit mobile version