அந்த T-Shape தொப்புள்.. பால் கொளுக்கட்ட மாதிரி உடம்பு.. – சூடேற்றும் நடிகை லைலா..!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா. அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியதே, உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தார்.

அதன் பிறகு நடிகர் விக்ரமுடன் தில் நடிகர் அஜித்துடன் தீனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான உள்ளம் கேட்குமே மற்றும் கண்ட நாள் முதல் ஆகிய திரைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருக்கின்றது.

கடைசியாக நடிகர் அஜித்தின் திருப்பதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை லைலா.

நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் திரைப்படத்தில் நடிகை லைலா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் அண்ணனும் பிரபல நடிகருமான சூர்யாவின் படங்களில் நடிகை லைலா கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு நடிகை லைலா செய்யும் அலப்பறைகள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான காட்சிகள்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்த இவர் தற்போது சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திரைப்படங்களில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அதிகமாக கவர்ச்சி காட்டியது கிடையாது. ஆனால், சில படங்களில் மட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

பட வாய்ப்புக்காக பத்திரிகைகளுக்கு போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.

அந்த புகைப்படங்களில் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …