இதைத்தான் எதிர்பார்த்தோம்.. தீயாய் பரவும் லட்சுமி மேனன் புகைப்படம்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை லட்சுமி மேனன் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதைத்தானே எதிர்பார்த்தோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி என்னதான் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை லட்சுமி மேனன் என்று பார்த்தால் ஆம் புதிய தமிழ் திரைப்படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகை லட்சுமிமேனன்.

இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு வேலை செய்து வந்த நடிகை லட்சுமிமேனன் இடையில் தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக சினிமாவுக்கு பை பை என சொல்லிவிட்டு கிளம்பினார்.

தற்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது சப்தம் என்ற திரைப்படத்தில் மீண்டும் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை ஈரம் படத்தை இயக்கிய இயக்குனரான அறிவழகன் என்பவர் இயக்குகிறார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று தெரிகிறது. லட்சுமிமேனன் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ள இந்த தகவல் ரசிகர்களை மிகுந்த இதற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தோம் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் லட்சுமி மேனனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படம் என்றாலே அது வெற்றிப்படம் தான் என்ற பேச்செல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கட்டத்தில் நடிகர் விஷாலுடன் காதல் கிசு கிசு-வில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன் ஆளை விடுங்கடா சாமி நான் படிப்பை கவனிக்க போகிறேன் என்று தன்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார்.

தற்பொழுது படிப்பை முடித்துவிட்டு இருக்கும் நடிகை லட்சுமி மேனன் கடந்த சில வருடங்களாக தனக்கான பட வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் சப்தம் படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன் என்று கூறப்படுகிறது.

அந்த புகைப்படத்தின் போஸ்டர்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Summary in English : Social media is buzzing with the news of the upcoming movie Saptham, featuring Lakshmi Menon in the lead role. The poster of the movie has gone viral on social media and fans are eagerly awaiting its release.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version