நிஜமாவே பேண்ட் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.! – அலற வைத்த லட்சுமி மேனன்..!

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.இவர் முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறமையை காட்டி இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இதனை எடுத்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் திரையுலகில் இருந்து இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா என்று பல படங்களில் நடித்த பிஸியான நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்தார்.

திடீரென இவருக்கு உடல் எடை கூடி விட பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது இதை பெரும் பொருட்டாக கருதாமல் இவர் மற்ற படங்களில் கவனத்தோடு நடித்து வந்தார்.எனினும் ரசிகர்கள் இவரை சற்று தள்ளி வைத்ததன் காரணமாக படவாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.

இதனையடுத்து உண்மை நிலையை உணர்ந்து கொண்ட லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து பிளஸ்டூ செல்லக்கூடிய பள்ளி மாணவியை போல காட்சியளிக்கிறார்.

மேலும் இவர் நடத்தி இருக்கக்கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அதிக அளவு லைக் போட்டு வருகிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்ட நிலையில் ஒரு சேரில் கால்களை முன்னும் பின்னும் வைத்து கைகளை பிடித்த வண்ணம் பார்க்கின்ற லுக்கை பார்க்கும்போது அனைவரும் கிறங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு பேரழகியாக காட்சியளிக்கிறார்.

நின்று கொண்டிருக்கும் போது இவரது அழகு மேலும் மேலும் வெளிப்படுகிறது. என்ன சொல்வது என்று தெரியாமல் ரசிகர்கள் வாயைப் பிளந்து இந்த புகைப்படங்களை தற்போது பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதிக அளவு கவர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு மனதை மயக்கக் கூடிய வகையில் எடுத்திருக்கின்ற இந்த புகைப்படத்தின் மூலம் நிச்சயமாக லக்ஷ்மி மேனனுக்கு வாய்ப்புக்கள் வந்து கதவை தட்டும் என்று சொல்லலாம்.

அழகான செம ஹாட்டான புகைப்படத்தால் இனி கம் பேக் நிச்சயமாக தருவார்கள்.எனவே மீண்டும் திரைப்படத்தில் இவரை பார்ப்பதற்கான வாய்ப்பை இது வாரி கொடுக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …