சரியான நாட்டுக்கட்ட.. இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா.. – கதறடிக்கும் சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன்..!

பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் குணசித்திர நடிகையாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அந்தவகையில், தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மத்தியில் ஒரு ஜோடி நம்பர் 1 சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட நாற்பது வயதை கடந்துவிட்ட இவர் தற்போது இளம் நடிகை போலவே காட்சி அளிக்கிறார் இது குறித்து அவரிடமே பலரும் கூறியிருக்கிறார்களாம்.

இப்பொழுதும் எப்படி இளமையாக இருக்கிறீர்கள்..? அதனுடைய ரகசியம் என்ன என்று பலரும் என்னை கேட்டிருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை லட்சுமி வாசுதேவன். அந்த வகையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …