Tuesday, September 24

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்.. லிஸ்ட் நீளமா போகுதே..

கிழட்டு வயதில் திருமணம் செய்து கொண்ட 10 பிரபலங்கள் பற்றி எந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம் திருமணம் என்பது துறை உலகில் சட்டையை மாற்றிக் கொள்வது போல நிகழ்வதால் தான் அவர்களுக்கு மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது.

அதுவும் அண்மைக்காலமாக நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் இந்த விவாகரத்துக்கள் அதிகரித்து இருப்பதற்கு சான்றாக ஐஸ்வர்யா தனுஷ் சைந்தவி ஜீவி பிரகாஷ் தற்போது ஜெயம் ரவி ஆர்த்திபோன்ற ஜோடிகளை நாம் உதாரணமாக சொல்ல முடியும்.

ஆத்தாடி.. கிழட்டு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட 10 நடிகர்கள்..

திரை உலகில் முழு நேரமும் பிசியாக இருந்த பல நடிகைகள் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் தன் துறையை சேர்ந்தவர்களையும் மற்றவர்களையும் திருமணம் செய்து கொண்டிருக்கும் விஷயம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அப்படி வயதான காலத்தில் தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொண்ட நடிகர், நடிகைகள் கள் யார் யார் தெரியுமா? இதில் பத்தாவது இடத்தில் இருக்கக்கூடிய நடிகை உலக அழகியை பிரியங்கா சோப்ரா இவர் தன்னைவிட வயதில் குறைந்த சின்ன பையனை தான் திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தையும் பெற்ற சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இதனை அடுத்து ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் சிவாஜி படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஸ்ரேயா இவரும் தன்னைவிட வயது குறைந்த வெளிநாட்டு நபரை திருமணம் செய்து கொண்டு தற்போது பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

 

மேலும் எட்டாவது இடத்தில் உலக அழகி சுஷ்மிதா சென் இருக்கிறார். இவர் தன்னைவிட 10 வயதுக்கு மேல் குறைவான நபரை திருமணம் செய்து கொண்டார் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இதனை அடுத்து ஏழாவது இடத்தில் இடம் பிடித்திருப்பவர் நடிகை சீதா. இவர் முதலில் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றதை அடுத்து இரண்டாவது திருமணத்தை இவரை விட வயதில் குறைந்த சீரியல் நடிகரை தான் திருமணம் செய்து கொண்டார் எனினும் இவரது மணவாழ்க்கை தோல்விகள் தான் முடிந்தது.

லிஸ்ட் நீளமா போகுதே..

அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த அபிஷேக் பச்சன் பற்றி சொல்ல வேண்டாம். அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு சல்மான் கானோடு லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தன்னைவிட வயது குறைந்து இருந்தாலும் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

ஐந்தாவது இடத்தில் இருக்க கூடிய லேடிஸ் சூப்பர் ஸ்டார் தன்னைவிட வயது குறைந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பல தென்னிந்திய நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டவர்.

அடுத்து நான்காவது இடத்தில் வருபவர் சிரிப்பழகி சினேகா இவர் பட வாய்ப்பு சரியாக அமையாத காரணத்தால் தன்னைவிட வயதில் குறைந்த பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

இதை அடுத்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பவர் நடிகை பப்லு 60 வயதானாலும் 24 வயது நிறைந்த பெண்ணை உஷார் படுத்தி திருமணம் செய்து கொண்டார். மேலும் 2-வது இடத்தில் வாயாடி வனிதா அக்காவை சொல்லலாம். இஷ்டத்துக்கு திருமணத்தை வயது வித்தியாசம் பார்க்காமல் செய்து கொண்டவர்.

கடைசியாக முதல் இடத்துக்கு வரக்கூடிய நபர் பிரேம்ஜி 45 வயதை கடந்த சிங்கிளாக இருந்த இவர் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தராக மாறிவிட்டார்.

தற்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன லிஸ்ட் இப்படி நீண்டு கொண்டே போகிறது என்று பெருமூச்சு விட்டு இருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த லிஸ்ட்டை பார்த்து மலைப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா. அப்படி ஏற்பட்டிருந்தால் உங்களது கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.