“என்ன இருந்தாலும் ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்…” – உச்ச கட்ட கவர்ச்சியில் மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் ‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற அனைத்து ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்கின்றன.

நடிகை மிர்னல் தாக்கூர் இவர் மகாராஷ்டிரா மாநிலம் துளி எனும் ஊரில் பிறந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நிறைய குறும்படங்கள் மற்றும் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பிறகு மாடலிங் துறையில் பணியாற்றிய மின்னல் தாகூர் அந்த துறையில் சிறந்து விளங்கியதால் நிறைய விளம்பரங்களிலும் அவ்வப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்தது விளம்பரங்களில் இருந்து திரைப்படத்துறைக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவர்கள் 2014 ஆம் ஆண்டு ‘வெட்டித்தாண்டு’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக மராத்தி சினிமாவில் அறிமுகமானார்.இதை எடுத்து ‘சுராஜையா’ எனும் மற்றொரு மராத்தி படத்திலும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ‘லவ் சோனியா’ எனும் திரைப்படத்திலும் ‘சூப்பர் 30’ எனும் திரைப்படத்திலும் மிக அற்புதமாக நடித்துதான் மூலம் இவர் மராத்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.இந்த நிலையில் மராத்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை மிர்னல் தாக்கூருக்கு 2022 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மலையாள போன்ற அனைத்து மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

மேலும் இந்த படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்த மிர்னல் தாக்கூர் இவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் இது இவரு கிடையாது எதுவும் மாபின் செய்யப்பட்டது என்று நினைத்திருந்தனர். ஆனால் இவர் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றிய கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியானதன் மூலம் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை நாளுக்கு நாள் தூங்கவிடாமல் செய்கிறாள். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெறும் பிகினி உடையில் வலம் வந்து இளைஞர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version