” இதுக்கு ட்ரெஸ் போடாமலே போஸ் கொடுத்திருக்கலாம்…” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் ரசிகர்கள்.!

லதா ராவ் ( Latha Rao ) சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ்.

தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் தமிழில் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து, இல்லதரசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார்.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா..! – வியர்த்து விறுவிறுத்து கிடக்கும் ரசிகர்கள்…!

ஜெயம் ரவி நடித்த, ’தில்லாலங்கடி’ படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார். அதோடு சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.

2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்த “கோட்டிகோப்பா 2” என்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது குழந்தைகளை கவனித்து வருகிறார்.

லதா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சின்னத்திரை நடிகைகள் இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். ஆனால் லதா நான்கு மொழிகளிலும், சின்னத்திரையில் கலக்கி உள்ளார்.

எல்லாமே சொந்த குரல் தானாம். இந்நிலையில், தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள், “ஹீரோயினா வந்திருக்க வேண்டிய நடிகை.. நச்சுன்னு இருக்கீங்க… இதுக்கு ட்ரெஸ் போடாமலே போஸ் கொடுத்திருக்கலாம்..” என சகட்டு மேனிக்கு வர்ணிக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …