தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! – அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான லதா ராவ் ( Latha Rao ) டிவி சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த சீரியல்களான அப்பா, திருமதி செல்வம் போன்றவை இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

சின்ன திரையில் இருந்து பெயர் பெற்ற இவர் வெள்ளித் திரையிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாநாயகிகளின் பாத்திரத்தை ஏற்று நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவர் தன்னோடு இணைந்து நடித்த சக சின்னத்திரை நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிக அளவு படங்களிலோ, சீரியல் நடிக்காத இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

Latha Rao
தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! - அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

மேலும் அண்மைக்காலமாக இவர் தனது ஹாட் போட்டோஸை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பி விட்டிருக்கிறார்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு கவர்ச்சி கறி விருந்தை இவர் வைத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

Latha Rao
தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! - அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

மேலும் மாடன் உலகில் மாடர்ன் ரதியாக காட்சி அளிக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரிடம் கேட்காமலேயே இந்த புகைப்படத்திற்கு தேவையான அளவு லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை அதகளப்படுத்தக்கூடிய வகையில் உள்ளதாக அனைவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Latha Rao
தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! - அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

மேலும் சில ரசிகர்கள் இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமர் ரோடு உள்ளதாக சில பதிவுகளை போட்டு இருக்கிறார்கள்.

உண்மையிலேயே உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருப்பது போல தான் இந்த புகைப்படங்களில் அவரது முன்னழகும், பின்னழகும் எடுப்பாக வெளிப்பட்டு இருக்கிறது.

Latha Rao
தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! - அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

எதற்காக இவ்வளவு ஹார்ட் போட்டோஸ் இவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியாமல் திணறிவரும் ரசிகர்கள் இதற்கான விடையை இவர் விரைவில் தெரிவிப்பாரா? என்பதற்காக காத்திருக்கிறார்கள்.