டாப்ஸ்-ஐ கிழிச்சுக்கிட்டு வரும் முன்னழகு..! – படு மோசமான கவர்ச்சி உடையில் கண்மணி லீசா எக்ளேர்ஸ்..!

பிரபல நடிகை லீசா எக்ளேர்ஸ் ( Leesha Eclairs ) தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியல் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் பெரு மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

எத்திராஜ் முதலில் கல்லூரியில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரே நேரத்தில் ஏழு திரைப்படங்களில் பணிபுரியும் அளவுக்கு தன்னுடைய சினிமா பின் புலத்தைக் கொண்டிருந்தார்.

Leesha Eclairs

இவருடைய முதல் படமாக வெளியான பலே வெள்ளையத்தேவா திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், கண்மணி என்ற சீரியல் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். குறிப்பிடும்படியாக சில தமிழ் திரைப்படங்களில்  நடித்திருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் அடிக்கடி சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Leesha Eclairs

சீரியல்களில் புடவை சகிதமாக குடும்ப பங்கனையாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட இணைய பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Leesha Eclairs

மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை புடவை சகிதமாக தோன்றும் நடிகை லீஷா எக்ளேர்ஸ்ஸா இது..? என்று ரசிகர்கள் வாயை பிளக்கின்றனர்.

Leesha Eclairs

அந்த அளவுக்கு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை லீஷா எக்ளேர்ஸ். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version