“குட்டியான கவுன்.. திமிரும் முன்னழகு..” – தொடையை காட்டி அலற விடும் “லொள்ளு சபா” சவுந்தர்யா..!

சவுந்தர்யா : லொள்ளு சபா என்பது 2004 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நகைச்சுவை தொடராகும். இந்த தொடரில் பல நடிகர்கள் மற்றும் நடிகை கள் நடித்திருந்தார்கள்.

இதில் குறிப்பாக சந்தானம், சுவாமிநாதன், ஜீவா,பாலாஜி, மனோகர், ஜாங்கிரி மதுமிதா போன்றவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் லொள்ளு சபாவில் நடிகை சவுந்தரியாவும் நடித்திருந்தார்.

இந்த நகைச்சுவை தொடரில் நடித்தவர்களில் சிலர் இன்று உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்கிறார்கள். அந்த வரிசையில் நாம் விரும்பும் காமெடியனாக தற்போது திகழ்ந்து வரும் சந்தானத்தையும் சிறந்த முன்னனி நடிகராக விளங்கும் நடிகர் ஜீவாவையும் கூறலாம்.

மேலும் இந்த நிகழ்ச்சியானது தொலைக்காட்சி தொடர்களோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களையும் விமர்சனம் செய்து கேளிக்கை மற்றும் கேலிகளை உருவாக்கக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தது.இது சுமார் 156 அத்தியாயங்கள் வரை இதில் ஒளிபரப்பாக இருந்தது.

மேலும் இதே ஜொள்ளு சபாவில் சவுந்தர்யாவின் நடிப்பை பார்த்து வியந்தவர்கள் பலர் உள்ளார்கள்.இந்த நிலையில் இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டி ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தி விட்டது. இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக தோன்றியதால் இளசுகள் அனைத்தும் திணறிவிட்டது என்று கூறலாம்.

இதனையடுத்து சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது முன்னணி நடிகைகளுக்கே டாப் காட்டும் வகையில் இது போன்ற புகைப்படத்தை வெளியில் இருப்பதை பார்த்து மீண்டும் பட வாய்ப்புக்காக தான் இதை செய்திருக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்ல பின்னழகும் எடுப்பாக தெரியும்படி இவர் ஆடையை உடுத்தி ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வரும் ரசிகர்கள் எந்த பக்கம் பார்த்தாலும் அது அப்படியே தெரிகிறது என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து ஒரு சில நடிகைகள் எங்கே இவர் நமக்கு போட்டியாக கிளம்பி விட்டாரோ என்ற பீதியில் தற்போது இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version