அட… பிக்பாஸ் லாஸ்லியா வா இது? கிளாமர் ல எங்கேயோ போயிட்டியேம்மா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழக மக்களிடம் பரிச்சயமானவர் லாஸ்லியா.(Losliya) இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்ற போது, சக போட்டியாளராக இயக்குநர் சேரனும் கலந்துகொண்டார். அப்போது, தனது தந்தையை போலவே, நீங்கள் இருக்கிறீர்கள் என சேரனிடம் கூற, அவர்களுக்குள் தந்தை – மகள் பாசம் ஏற்பட்டது குறிப்பிட்டது.

இந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற கவினுக்கும், (சமீபத்தில் வெளியான ‘ டாடா’ படத்தின் ஹீரோ இவர்தான்) லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட, அந்த சீசனே பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெளியே வந்த லாஸ்லியா, பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா.

Losliya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனிக்கப்பட்ட அளவுக்கு, லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர் நடித்த சில படங்களும் பெரிய அளவில் அவர் மீது கவனத்தை ஏற்படுத்தவும் இல்லை. ஆனால், இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் எனவும், பிக்பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா இருந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே, அந்த வீட்டில் இருப்பவர்களை சில நாட்களிலேயே மக்கள் மறந்துவிடுகின்றனர் என்பதுதான் உண்மை.

Losliya

சினிமாவில் மிக பிரகாசமான நடிகர், நடிகைகளாக இருப்பவர்களே, மார்க்கெட் இழந்த நிலையில், வருமானத்துக்காக மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அப்படி இருக்கும்போது, பிக்பாஸ் தரும் வெளிச்சம் மட்டுமே, ஒருவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது இல்லை என்பதே, இதுவரை நீடித்திருக்க உண்மை. அந்த வகையில், லாஸ்லியாவும் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு தான் இருக்கிறார். நடித்த சில படங்களும் பெரிய அளவில் பேசப்படாத ஏமாற்றத்தில் இருக்கிறார். எனினும், தனது முயற்சியை சிறிதும் கைவிடாத லாஸ்லியா, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கிறார்.

Losliya

அவ்வப்போது சமூக வலைதளங்களில், இவரது வீடியோக்கள், புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன. அதில், பெரும்பாலும் எல்லை தாண்டிய கவர்ச்சியில் இளசுகளை சூடேற்றி விடுகிறார் லாஸ்லியா.அந்த வகையில், லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதில், செம ஹாட் ஆக போஸ் தந்து, இளசுகளை இரவு தூக்கத்தை கெடுத்திருக்கிறார். இது, லாஸ்லியதானா என ஆச்சரியப்படும் அளவுக்கு, மாடர்ன் டிரஸ்சில், கிளாமர் போஸ்களில் அசத்தி இருக்கிறார் லாஸ்லியா.

Losliya

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, உடல் தோற்றத்தில் புஷ்டியாக மிக மிக அழகாக தோற்றத்தில் காணப்பட்ட லாஸ்லியா, இப்போது உடல் எடை குறைந்த நிலையில், உடலின் புஷ்டியில் பாதியை இழந்த நிலையில், ஒல்லியான லாஸ்லியாவாக மாறி இருக்கிறார்.

Losliya

எனினும் கவர்ச்சியில் எல்லை கடந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். இப்போது அவர் அப்டேட் செய்துள்ள கிளாமர் போட்டோஸ், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …