“அடடா அல்வா துண்டு இடுப்பு..” – மெல்லிய புடவையில்.. இடுப்பை காட்டி ஜொலிக்கும் லாஸ்லியா..!

நடிகை லாஸ்லியா ( Losliya Mariyanesan ) பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து இப்போது ஹீரோயினியாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் .மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் தமிழில் கூகுள் குட் டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.த

மிழ் சினிமாவில் இளம் நடிகையாக முன்னேறி வரும் லாஸ்லியா இப்பொழுது க்யூட் டாலாக மாறியுள்ள அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இப்பொழுது தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை லாஸ்லியா.

இதையும் படிங்க : என்ன பொண்ணு டா.. மெழுகு சிலை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – ரச்சிதாவை பார்த்து உருகும் இளசுகள்..!

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லாஸ்லியா தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடியதன் காரணமாக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

சிறந்த போட்டியாளர் எனவே இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என பெரிதும் நினைத்துக் கொண்டிருக்கையில் கவினுடன் காதல் வலையில் சிக்கி விளையாட்டில் கோட்டை விட்டார்.

பின் இறுதிச்சுற்று வரை சென்று வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவருக்கு என தனது தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது  இப்போது படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வருகிறார்.

அறிமுக இயக்குனர் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் வெளியான பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்லியாவுக்கு முதல் திரைப்படமே தோல்வி படமாக அமைந்தது.

சமீபத்தில் கூகிள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. அதன் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …