“வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர்..” – தொப்புள் தெரிய பிக்பாஸ் லாஸ்லியா.. அதிரடி கிளாமர் அவதாரம்..!

இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா மரியனேசன் என்பவர் தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் .இ

ந்த நிகழ்ச்சி இவரை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கெட்ட பெயரும் எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்த இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்ற பேச்சுகள் அடிபட்டன.

ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை சமீபத்தில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் அடக்கமாக இருந்த லாஸ்லியாவுக்கு காலமாக கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் ஹீரோயினாக முடியும் என்பதை தெரிந்து கொண்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் தெரிய போட்டோ ஷூட்கள் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

இவரை சுற்றி பல சர்ச்சையான விஷயங்கள் மர்மமான விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் அவை எல்லாம் அம்மணியின் புகழுக்கு முன்னால் மங்கிப் போய் விடுகின்றன என்பது தான் உண்மை.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று பலர் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து லாஸ்லியா எங்குமே வாய்த்திருந்தது கிடையாது. இடையில் இவரது மோசமான வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வாட்ஸ்அப் டுவிட்டர் என திரும்பும் பக்கமெல்லாம் தீயாய் பரவின.

சினிமாவில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நடிகை அல்லது நன்றாக நல்ல நடிகையாக வருவார் என்று எதிர்பாக்கும் நடிகைகளின் இப்படியான வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

காலம் காலமாக நடந்து வரும் விஷயம் தான் என்றாலும் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரின் அப்படியான வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள். ஆனால் கடைசியில் அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா அல்ல அவரை போன்ற முக அமைப்பு கொண்ட வேறொரு பெண் என்பது தெரியவந்தது.

தற்போது சினிமாவில் மின்னல் வேகத்தில் பயணித்து வரும் லாஸ்லியா, தற்போது வெறும் டிராவல்ஸ் என தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …