“தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன்.. பாருங்க மாமா..” – முன்னழகை காட்டி சொக்க வைக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..!

இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை லாஸ்லியா தமிழில் பிக் பாஸ் என்ற போட்டியில் கலந்துகொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

முன்னதாக இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்றும் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல் பரவியது.

ஆனால் அதுகுறித்து எந்த பதிலையும் இதுவரை நடிகை லாஸ்லியா கூறியது கிடையாது. மட்டும் இல்லாமல் தன்னுடைய முன்னாள் கணவருடன் இருக்கும் போது எடுத்த வீடியோ என்று நடிகை லாஸ்லியாவின் பெயரில் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி தீயாய் பரவியது.

அந்த வீடியோவில் அந்த பெண் பார்ப்பதற்கு அச்சு அசலாக லாஸ்லியா போலவே இருந்ததார். பலரும் லாஸ்லியா என்றே நம்பினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அது லாஸ்லியா அல்ல… அவருடைய முகபாவனை கொண்ட வேறு ஒருவர் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மறைமுகமாக தனது பதிலை கொடுத்திருந்தார் நடிகையை லாஸ்லியா. அதாவது நம்முடைய வளர்ச்சியை தடுக்க பலரும் பல்வேறு வகையில் வருவார்கள். உங்களுக்கு பிரச்சனை வர நீங்களே தான் காரணம் என்று நினைக்க வேண்டாம்.. உங்களைப் போலவே இருக்கும் இன்னொரு வரும் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இப்படி சர்ச்சைக்கும் சலசலப்பும் பஞ்சமில்லாத நடிகை லாஸ்லியா திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.. இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார், அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை லாஸ்லியா தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …