Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அப்பா சிவாஜியை கலாய்க்குறீங்களா..? திட்டிய நடிகர் பிரபு.. எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்த நச் பதிலடி..

இளைய திலகம் என்றாலே திரை உலகில் அது நடிகர் திலகம் மகன் பிரபு வைத்தான் அப்படி அழைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர் தனது அப்பா சிவாஜியை கலாய்த்த நகைச்சுவை நடிகரை திட்டியதை அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இதையும் படிங்க: மேலாடை இல்ல.. எதையும் வச்சு மறைக்கவும் இல்ல.. ஹாலிவுட்டில் தமன்னாவின் அட்ராசிட்டி.. அதிர்ந்த ரசிகர்கள்..!


திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் என்ற அடைமொழியோடு பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் திரைத்துறையில் இருக்கும் நடிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய குருவாக விளங்கிய செவாலியே சிவாஜி கணேசன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எம் எஸ் பாஸ்கர்..

திரை உலகில் சின்னத்திரை பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவை நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருக்கும் எம்.எஸ் பாஸ்கர் ஒரு படத்தில் கோபாலாக நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த கோபால் கேரக்டரை பழமையான திரைப்படம் ஒன்றில் சிவாஜிகணேசன் நடித்திருப்பார். அதனை அடுத்து இந்த கேரக்டர் ரோலை சற்று இமிடெட் செய்து நடிக்க வைத்து அனைவரையும் சிரிக்க வைத்தார் எம் எஸ் பாஸ்கர்.

மேலும் இந்த காமெடியானது அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருந்ததோடு இதில் இவர் பேசிய வசனங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது.

அப்பாவை கிண்டல் பண்ணினேனா..

இந்நிலையில் இளைய திலகம் பிரபு தனது அப்பாவை கிண்டல் பண்ணி நடித்தது போல எம்.எஸ். பாஸ்கர் செய்துவிட்டார் என போனில் அழைத்து பேசியதாக எம்.எஸ் பாஸ்கர் தெரிவித்தார். மேலும் இந்த கேரக்டரை அப்பாவை போல நீங்கள் எப்படி செய்யலாம் என்றும் கேட்டிருந்தார்.


இதற்கு பாஸ்கர் தானும் சிவாஜியை ஒரு அப்பாவாகத் தான் பாதிக்கிறேன். இளைய திலகம் பிரபுவும் பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் திருவிளையாடலில் தருமி எப்படி நடந்து கொண்டாரோ அந்த வசனங்களை பயன்படுத்தியதை மறந்துவிட்டார் போல.

அதை தெரிந்து கொள்ளாமல் நான் நடித்ததை சுட்டிக்காட்டி பேசி இருப்பது எந்த வகையில் நியாயம் நான் சிவாஜி பேசிய வசனத்தை தவறாக சித்தரிக்கவில்லை. மாறாக நகைச்சுவையோடு தான் பேசி இருக்கிறேன்.

திட்டிய பிரபுவுக்கு பதிலடி தந்த எம் எஸ் பி..

எனவே இது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிரபுவைக்கும் இதனால் சங்கடமில்லை. மக்கள் அனைவரும் சிவாஜி பேசிய வசனத்தை எடுத்துக்கொண்டு எம்.எஸ் பாஸ்கரன் என்ன செய்திருக்கிறான் பாருங்கள் என்று தான் கூறுவார்களே ஒழிய எம்.எஸ் பாஸ்கர் பேசிய வசனத்தை சிவாஜி எடுத்துக்கொண்டார் என்று சொல்ல மாட்டார்கள் என்று நச்சென்று பதில் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: என்னம்மா இது.. கீழ ஒண்ணுமே போடல.. கண் கூசும் கவர்ச்சி மாயா ஆண்ட்டி.. ஜொள்ளு விடும் இளசுகள்..


இதனை அடுத்து திரைத்துறையில் பல்வேறு கஷ்டங்களைப் பற்றி தான் இந்த அளவுக்கு தான் முன்னேறி இருப்பதாகவும் எந்த ஒரு சமயத்திலும் திரைப்படங்களில் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசவோ, நடித்ததோ கிடையாது என்றும் எம்.எஸ் பாஸ்கர் தெரிவித்த கருத்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் சினிமா துறையில் இருக்கும் அனைவரையும் உறவு முறை சொல்லி அழைத்து ஆத்மார்த்தமாக இந்த பணியை செய்வதால் அப்பா சிவாஜியை நான் கலாய்த்து தள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நடிகர் பிரபு புரிந்து கொண்டால் நல்லது என்று எம்.எஸ் பாஸ்கர் கொடுத்த நச் பதிலடி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version