கதாநாயகிகளின் போட்டோஷூட்டை பின்னுக்கு தள்ளும் சூப்பர் சிங்கர் மானசியின் போட்டோஷூட்!

பல ஆண்டுகளாக நடந்து வரும்  சூப்பர் சிங்கர் சீசனில் கடந்த ஆண்டு கலந்து கொண்ட மானசி  பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா?.

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக வளர்ந்து வரக்கூடிய பாடகர்களுக்கு பக்க பலமாகவும் ஒரு சரியான பிளாட்பார்ம் ஆகவும் இருப்பது விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் ஷோ தான்.

 இந்த ஷோவில் இறுதிவரை போட்டியாளராக வந்தவர்களில் மானசி ஒருவர். இதனை அடுத்து மானசிக்கு ஹிப் ஹாப் ஆதியின் அன்பு அறிவு என்ற படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.

 இதனைத் தொடர்ந்து இவர் ஒரு பாடகியாக திரை பட துறையில் அறிமுகமாக்கப்பட்டார். அவருக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது இவர் பாடல்களை ரசிக்க கூடியவர்கள் நிறைய பேர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் இருக்கிறார்கள் குறிப்பாக தெலுங்கானாவில் இவர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் 15 ஆண்டுகளில் 70 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். மேலும் இவர் பாடல்  பாடுவதோடு மட்டுமல்லாமல் டப்பிங் குரலையும் கொடுத்திருக்கிறார்.

 தற்போது இவர் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில்  ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்து அதை ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு அழகாக உள்ளது என்று ரசிகர்கள் அதற்கான லைக்கை போட்டு வருகிறார்கள்.

 ஜீன்ஸ் பேன்ட் உடன் மேலே சிவப்பு நிற  முழு மேலாடையை போட்டு தலைமுடியை முன்னுக்கு வைத்து அவர் கொடுத்திருக்கும் போஸ் மிகவும் க்யூட்டாக இருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …