மாராப்பு எங்கமா..? – திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!

தலை நிறைய மல்லிகைப்பூ மாராப்பு போடாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் நாட்டில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் முதன் முதலில் அறிமுகமானது மலையாள படமான பிரேமம் திரைப்படத்தில் தான் இந்த பிரேமம் திரைப்படம் தான். இந்த மலையாளத்தை தாண்டி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் விமான படமாக அமைந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகை மடோனா செபாஸ்டின் தொடர்ந்து உள்ளிட்ட படங்களிலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கி நடித்திருந்த பவர் பாண்டி திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகை மடோனா செபாஸ்டின் தொடர்ந்து தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

முன்புபோல படவாய்ப்புகள் வரவில்லை என்பதால் எப்படியாவது மீண்டும் சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டின்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறி வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாராப்பு எங்கம்மா..? என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மட்டுமில்லாமல் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version