“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி..! – அசரடிக்கும் மடோனா..!

மடோனா செபாஸ்டியன் ( Madonna Sebastian ) உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். அவர் தற்போது இறக்கமான உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மடோனா செபாஸ்டியன் ( Madonna Sebastian ).

பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க : நைட் ட்ரெஸ்.. பின்னழகை அழுத்தி பிடித்து.. படு சூடான போஸ் கொடுத்துள்ள அனுபமா பரமேஸ்வரன்..!

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை.

இதையும் படிங்க : “உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் ( Madonna Sebastian ) தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மடோனா செபாஸ்டியன் உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். அவர் தற்போது இறக்கமான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி கூல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

சேலையை கட்டிய பதுமையாய் மடோனா செபாஸ்டின் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …