“சட்டையை கழட்டி விட்டு.. காட்டுத்தனமான கவர்ச்சி..” – மயங்க வைக்கும் மடோனா செபாஸ்டியன்..!

கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சினிமா நடிகைகளுக்கு அற்புதமாக பொருந்தும். காரணம் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெறுபவர்கள்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாகத்தான் நடிப்பேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது எனக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது என வானத்துக்கும் பூமிக்குமாக பேசுவார்கள்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகுதான் அவர்களுடைய உண்மையான ஆட்டமே தெரியவரும். அந்த வகையில், பல நடிகைகள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் குடும்பபாங்கனியாக தோன்றிய அடுத்தடுத்த வருடங்களில் கவர்ச்சி குதிரைகளாக சினிமாவில் ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஆரம்பத்தில் குடும்பப்பாக நடித்து வந்த நடிகை மடோனா ஜெபஸ்டின் தற்பொழுது கவர்ச்சியான கதாபாத்திரங்கள் நடிக்க தயாராகி வருகிறார். தற்பொழுது புதிதாக ஒப்பந்தமாகியுள்ள ஒரு திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை மடோனா செபஸ்டின் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடக்க தயாராக இருக்கிறேன் என்று அறிவித்து வந்த நடிகை மடவனா செபஸ்டியன் தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி அதிரபுரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றன. பறக்கும் பலூன்களை கையில் பிடித்துக் கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் மடோனா செபஸ்டினின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் உங்களுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version