“செம்ம ஹாட்… செதுக்கி வச்ச தங்க சிலை..” – உடலோடு ஒட்டிய உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள மடோனா..!

மடோனா செபாஸ்டியன் ( Madonna Sebastian ) மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். பின்னர் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை.

இருப்பினும் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.

மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துஅவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்க நிறத்தில் ஆன.. உடலோடு ஒட்டிய உடையில் தனது அழகுகள் பளிச்சென தெரிய சூட்டை கிளப்பி விட்டுள்ள அம்மணியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …