சிங்கிள் பசங்க சாபம் சும்மாவே விடாது..! – கணவருடன் VJ மகாலட்சுமி ரொமான்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி சமீபத்தில் தன் முன்னாள் கணவரை விட்டுவிட்டு தயாரிப்பாளரான ரவீந்தரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

 இந்நிலையில் அவர்கள் வெளியிட்டு வரும் போட்டோக்களை பார்த்து 90 கிட்ஸ் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு, கடுமையான எரிச்சலிலும் இருக்கிறார்கள்.

 இவர்களுடைய லவ்ஸ் போட்டோக்களையும் ஹனிமூன் போட்டோக்களையும் பார்த்து பலரும் பலவிதமாக பேசி வரக்கூடிய வேளையில், அதிக அளவு ட்ரெண்டிங்காக இருக்கக்கூடிய தம்பதிகளின் வரிசையில் இவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

 மேலும் பல தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும் போது தன்னை கிண்டலாகப் பேசி அவர்களுக்கு பதிலடியை தருவது என ரவீந்தரின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது வெளிவரக்கூடிய பிக்பாஸ் சீசன் 6 என்ற தம்பதிகள் நுழைவார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

 அதற்கு சரியான பதில் தெரியாத நிலையில் தற்போது மஹாலக்ஷ்மி வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து 90 கிட்ஸ் வயித்தெரிச்சலில் இருக்கிறார்கள்.

 அந்தரங்கத்தை எல்லாம் இப்படித்தான் செல்பி எடுத்து போடுவார்களா? இந்தப் பெண் என்ன பெண்? என்று கேட்கும் அளவுக்கு மிகவும் கூசும் விதத்தில் அந்த புகைப்படம் உள்ளது.

இவர்கள் இருவருமே தற்போது ஜாலியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் செய்யக் கூடிய அந்த செயலானது பெண்களைக் கூட கடுப்பேற்றும் வகையில் தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

 இந்த வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய செல்பி புகைப்படத்தில் ரவீந்தருக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை அவர் வெளியிட்டிருக்கிறார். அவர் கன்னத்தில் இவள் முத்தமிட இவர் என்ன?… என பல கொச்சையாக பேசக்கூடிய நிலைக்கு இந்த புகை ப்படம் தள்ளிவிட்டது.

இனிமேலாவது இது போன்ற புகைப்படங்களை பலர் பார்க்கக்கூடிய சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்பதை உணர்ந்து இந்த தம்பதிகள் செயல்படுவார்களா?

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …