பாவடையை காற்றில் பறக்க விட்டு.. அது தெரிய போஸ்..! – இளசுகளை மயக்கும் மகிமா நம்பியார்..!

மகிமா நம்பியார் : தமிழ் திரையுலகில் நல்ல படங்களை தரமாக கொடுக்கும் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர்தான் நடிகரும் இயக்கணருமான சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர்தான் நடிகை மகிமா நம்பியார்.

இந்த படத்தில் இவர் பள்ளி மாணவியாக வந்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் என கூறலாம். இதனை அடுத்து இவருக்கு அருண் விஜய்யுடன் குற்றம் 23-ல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார்.இவர் பார்ப்பதற்கு பழக்கப்பட்ட பெண் போல காட்சியளிக்க காட்சியளிக்கும் வண்ணத்தில் இவர் இருப்பதால் அனைவரும் பார்க்க மாத்திரத்திலேயே இவரை பிடித்து விடும்.

அந்த அளவு சூட்டிப்பு பெண்ணாக இவர் திகழ்கிறார். சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் போட்டோ சூட் எடுத்து இவர் பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது இவர் ஹை ரிச் லுக்கிங் ஸ்டைலிஷ் ஆன அங்கிள்களில் புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

ரெட் செரியை இவர் உடையாக உடுத்திக் கொண்டாரோ என்று கேட்கும்படி சிவப்பு வண்ண கவுனில் இவர் அழகாக ஜொலிக்கிறார். லீவுலஸ் உடையில் இவர் காட்சி தந்திருக்கும் நிலையைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள் என கூறலாம்.

மேலும் சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக பார்த்த இவர இப்படி என்று வாய்ப்பிளந்தபடி ரசிகர்கள் ஒவ்வொரு பிச்சரையும் பார்த்து வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு வேறு லெவலில் லைக் மற்றும் கமெண்டுகள் வந்துள்ளது.

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் கூட்டம் இணையத்தை சுற்றி வருவதால் எந்த புகைப்படத்தை மறக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இதனையடுத்து விடலைப் பசங்க மனசுக்கு ஏற்றபடி இவர் ரம்யமாக காட்சி அளித்து இருப்பதை பார்த்து பட வாய்ப்புகள் விரைவில் கூடிவரும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …