“மைதா மாவு உடம்பு.. மார்பின் மேல் கலர் பொடியை தூவி..” – விவகாரம் பண்ணும் மஹிமா நம்பியார்..!

நடிகை மஹிமா நம்பியார் ( Mahima Nambiar ) இவர் முதல் முதலாக கரியாஸ் தான் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இதனை அடுத்து தமிழில் சாட்டை எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் வரவேற்பு பெற்றார் மகிமா நம்பியார்.

Image Source :www.instagram.com/mahima_nambiar/

நடிகை மகிமா நம்பியார் இவர் கேரளாவை சேர்ந்த ஒரு இளம் மாடல் அழகி ஆவார் ஆரம்பகாலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த மகிமா நம்பியாருக்கு நிறைய விருதுகளும் அந்த துறையில் இருந்து கிடைத்தது.

மேலும் இவர் பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்கிய ஒரு மாணவராக செயல்பட்டார் மேலும் நிறைய பாடல்களையும் திரைப்படங்களில் பாடி மக்களிடம் வரவேற்பும் பெற்றார்.

Image Source :www.instagram.com/mahima_nambiar/

இந்த நிலையில் மகிமா நம்பியார் முதல் முதலாக தமிழ் சினிமாவில் சாட்டை எனும் திரைப்படத்தில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த மகிமா நம்பியார் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தனர்.

மேலும் 2014 ஆம் ஆண்டு என்னமோ நடக்குது எனும் திரைப்படத்திலும் மொசக்குட்டி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களும் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது இதனை அடுத்து இனி வரும் படங்களில் மிக கவனமாக நடிக்க வேண்டும் என்று எண்ணினார் மகிமா நம்பியார்.

மேலும் 2015 ஆம் ஆண்டு குற்றம் 23 என்றும் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் ஒரு க்ரைம் திரளாக சம்பந்தமான ஒரு திரைப்படம் ஆகும் எந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்ல அதை அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source :www.instagram.com/mahima_nambiar/

இதனை அடுத்து மகிமா நம்பியார் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழிலும் மலையாளத்திலும் நடித்திருந்தார் மேலும் மகாமுனி எனும் திரைப்படத்தில் தனது கச்சிதமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் விருதுகளையும் வாங்கினார் மகிமா நம்பியார்.

இந்த நிலையில் மகிமா நம்பியாருக்கு மேலும் திரைப்படத்திலும் ஐயங்கரன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தோல்வி படமாக அமைந்ததை அடுத்து தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார் நம்பியார்.

Image Source :www.instagram.com/mahima_nambiar/

மேலும் தமிழ் சினிமாவில் ரதம் என்னும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார் மற்றும் சந்திரமுகி 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை மகிமா நம்பியார் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் மகிமா நம்பியார்.

Image Source :www.instagram.com/mahima_nambiar/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version