“வாவ்.. உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.. Old is Gold…” – உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா..!

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஸ்வேதா மேனன்.

இவர் நடித்த முதல் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த படம் இவருக்கு கொடுத்த அதிரி புதிரி வெற்றியின் காரணமாக தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மாளவிகாவின் அழகை பார்த்த ரசிகர்கள் இவரை மாளவிகா என்று அடையாளம் கண்டனர். எனவே தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் நடிகை மாளவிகா.

தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மிகவும் டைட்டான டாப் சரிந்து கொண்டு சட்டை பட்டனை திறந்துவிட்டபடி தன்னுடைய முன்னழகு இலை மறைமுறையாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இந்த புகைப்படத்தில் இவருடைய அழகைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகல மேடம் என்று புலம்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Summary in English : Actress Malavika has quickly become a fan favorite on social media. Her latest photos have been making waves, with fans eagerly waiting to see her next look. From traditional Indian wear to glamorous western looks, Malavika’s latest photos have been gaining attention from her fans and the general public alike.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …