“தொடை தெரியுற மாதிரி ட்ரெஸ் போட மாட்டேன்..” – என கலவரம் செய்த மாளவிகா மேனன்-னா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான மாளவிகா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.

குறிப்பிட்டு சொல்லும்படி தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன்.

குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்தார். அந்த வகையில் அஅருவியின் கீழ் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இயக்குனர் குட்டியான உடையை கொடுக்கவே, இவ்வளவு குட்டியான உடை அணிந்தால் என்னுடைய தொடை தெரியும்.

எனவே, நான் இந்த உடையை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து பெரிய கலவரம் செய்து அதன் பிறகு வேறு உடை அணிந்து கொண்டு ஆட சொன்ன பிறகுதான் அந்த காட்சியிலேயே நடித்துக் கொடுத்தார் என்று தகவல்கள் வெளியானது.  இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது என்று கூறலாம்.

காலம் போன கடைசியில் தற்போது கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டு வருகிறார் நடிகை மாளவிகா மேனன். சமீபத்தில் உள்ளாடை அணியாமல் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக கேமராவின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருந்த இவரது ம் வீடியோ இணையத்தை அதிர வைத்தது.

பிரம்மன் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் மகேந்திரன் நடிப்பில் வெளியான விழா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போகவே தற்போது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தொடை தெரியிற மாதிரி டிரஸ் போடமாட்டேன் என்று கூறிய நடிகை மாளவிகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …