“செதுக்கி வச்ச சிலையே…” – ஜாக்கெட்டை கழட்டி.. திணறடிக்கும் மாளவிகா மேனன்..! – தடுமாறும் இளசுகள்..!

பார்க்க, பார்க்க திகட்டாத மல்கோவா மாம்பழம் போல இருக்கும் கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்தில் இருந்து மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்து வருகிறார்.

 பொதுவாகவே கதாநாயகி தங்கையாகவோ கதாநாயகனுக்கு சகோதரியாகவோ நடித்து இருப்பார். தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் அப்படித்தான் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேறு மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாக இவர் நடித்திருந்தார்.

 மேலும் இவர் சசிகுமார் நடித்த பிரம்மா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.

விழா ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் இவர் கதாநாயக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி மிக புகைப்படங்களை எடுத்து பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் புது டிசைனில் ஜாக்கெட் உள்ளது.

 அதை ஒற்றை கட்சையில் இப்படியும் எடுத்துவிடலாம் அப்படியும் இழுத்து விடலாம் என்று சொல்லக்கூடிய வகையில் இவர் கைக்கு வங்கியை போட்டது போல இழுத்து விட்டிருப்பதை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் நக்கல் அடித்து வருகிறார்கள்.

மேலும் இந்தப் புடவைக்கு ஏற்ற நிறத்தில் கல் வைத்த நெக்லெஸ் மற்றும் தோட்டையும் போட்டு இருப்பதை பார்த்து இவரின் சிரிப்பில் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் பியூஸ்சை போக வைத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த  போட்டோவை வைரலாக மாற்றி விட்டார்கள். இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட இளைஞர்கள் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

 இளசுகளின் மனதில் பல எண்ணங்களை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோவை பார்த்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வருமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …