ப்பா.. என்ன பொண்ணு டா.. – பத்தாலே என்னமோ பண்ணுதே..! – ஏங்க வைக்கும் மாளவிகா மேனன்..!

வானத்தில் இருக்கும் மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு உனக்கு சுடிதார் ஆனதோ என்று கேட்கத் தூண்டும் வகையில் நீல நிற சுடிதாரில் நீண்ட விழியால் ரசிகர்களை தொம்சம் செய்திருக்கும் மாளவிகா மேனன் போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.

 கருப்பு ஹை ஹீல்ஸ்  போட்டு சேரில் அமர்ந்தபடி க்யூட்டாக பார்த்திருக்கும் பார்வையில்  பச்சை மரமும் பற்றிக் கொள்ளும் போலத்தான் உள்ளது.

 மேலும் கூந்தலை கோதியபடி நின்றிருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிக லைக்களை போட்டு இருக்கிறார்கள். இந்த போட்டோவில் இவரை பார்க்கும்போது க்யூட்டான பார்பி டால் போல காட்சி அளித்திருக்கிறார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 கேரளத்தில் நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் அதிகளவு இருக்கிறது என்றால் அது உண்மை தான். அந்த வரிசையில் மாளவிகா மேனனும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

 குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் அறிமுகமான இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இவன் வேறு மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

 இதனை அடுத்து இவருக்கு சசிகுமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இவர் சசிக்குமாரின் தங்கையாக பக்காவாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்து இருப்பார்.

 இதனைத் தொடர்ந்து இவருக்கு விழா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தற்போது இவரது கொழுகொழு மேனி அழகை எடுப்பாக காட்டி இருக்கும் இந்த நீல வர்ண சுடிதார் ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள்.

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் லிஸ்டில் எந்த ஃபோட்டோஸ் இணைந்து விட்டது.

 முறுக்கேறிய நரம்புகளையும் பீஸ் போக செய்யக்கூடிய அளவு இந்த போட்டோவில்  அவரின் பார்வை இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தற்போது அடக்கி வாசிக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …