“பாத்தாலே உருகுதே..” – பளிங்கு உடம்பை பளிச்சென காட்டும் மாளவிகா மேனன்..! – சொக்கி விக்கி தவிக்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மேனன் இவர் மார்ச் 6ஆம் தேதி 1998 ஆம் ஆண்டு கொடுங்கலூர் கேரளாவில் பிறந்துள்ளார். இவர் சிறு வயது முதலே மாடலிங் துறையிலும் நடிப்புத் துறையிலும் அதிகாரம் காட்டி வந்த மாளவிகா மேனன் தனது பள்ளி கல்லூரி காலகட்டத்திலே சிறு சிறு நாடகங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

Image Source : instagram.com/malavikacmenon/

இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான எண்டே கடன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார் அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ நிட்ரோ 916 போன்ற படங்களில் நடித்து மலையாளத் தெரிகிறது அனைவராலும் அறியப்பெற்றார். மேலும் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தால் இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

Image Source : instagram.com/malavikacmenon/

அதைத்தொடர்ந்து தமிழில் அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கின. பின்பு விழா, பிரம்மன், வெற்றிவேல் போன்ற தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தார். பெரிய அளவில் கதாநாயகியாக ஜொலிக்கவில்லை என்றாலும் கேரக்டர் ரோல்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி உள்ளார். மாளவிகா மேனன். இந்த அதிக அளவில் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மாளவிகா மேனன். ஜோசப், மாமாங்கம், ஆரட்டு, சிபிஐ 5, கடவா, பாப்பன், போன்ற மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Image Source : instagram.com/malavikacmenon/

சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் கொண்டுள்ள மாளவிகா மவனே அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மயிலிறகை வைத்துக்கொண்டு காதல் உணர்வுகளோடு பார்ப்பது போன்று தனம் மார்பகத்தை அழகாக காட்டியும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எதிர்பார்த்து ரசிகர்கள் கமெண்ட்கலையும் லைக்களையும் வாரி இறைத்து வருகின்றனர்.

Image Source : instagram.com/malavikacmenon/

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version