“அந்த T-Shape தொப்புள்..” – முதன் முறையாக தொப்புள் தெரிய போஸ்.. இளசுகளை மயக்கும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் கவர்ச்சி உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் அளவுக்கு ரசிகர்கள் இந்த போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைபடங்கள் ரசிக்க கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பல முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்த் படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இப்படி நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் என முன்னணி ஜாம்பவான்களின் படங்களில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தன்னுடைய திரைப்படங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் கூட இணைய பக்கங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ளது புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இணைய தளமே சூடாகும் அளவுக்கு படு கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரி நடிகை மாளவிகா மோகனன். விதவிதமான கவர்ச்சி உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கடைசியாக மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். ஆனால், தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வராமல் இருக்கின்றது. காரணம் இவர் நடித்த மாறன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

எனவே, கூடுதல் கவனம் செலுத்தி நல்ல கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். எனவே, படத்தில் நடித்தால் போதும் என்று இல்லாமல் படத்தின் கதை மற்றும் தனக்கான கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து படத்தை ஒப்புக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

திரையுலகில் பிசியான நடிகையாக இருந்தாலும் கூட இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுக் கொண்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version