“பிட்டு பட பார்த்த மாதிரி இருக்கு…” – சுண்டி இழுக்கும் கவர்ச்சி.. திணறடிக்கும் மாளவிகா மோகனன்..!

தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்., குறிப்பிடும்படியாக நடிகர் விஜயின் மாஸ்டர் நடிகர் தனுஷின் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக தனியாக களரி பயிற்சி எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் சிலம்பம் சுற்றும் பயிற்சியையும் முடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

இந்த படம் இவருடைய நடிப்பிற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே பா ரஞ்சித்தின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன.

ஒரு பக்கம் சாதி ரீதியான மோதல்கள் சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் கூட ஒரு படத்தை படமாக பார்க்கும் பொழுது அவருடைய இயக்கம் மற்றும் படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அதுதான் இயக்குனர் பா. ரஞ்சித்தின் வெற்றியின் ரகசியம் என கூறலாம்.

அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் இருக்கும் நடிக்க இருக்கும் நடிகை மாளவிகா மோகன் எந்த அளவுக்கு தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் என்பதை படம் வெளியான பிறகு தான் பார்க்க முடியும்.

இப்படி முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்தாலும் கூட தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்பு காட்டி வரும் நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய இணைய பக்கங்களில் எப்போதுமே கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் இவருக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர் இணையத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களும் அதனால் அவர் மீது திரும்பவும் ரசிகர்களின் கவனமும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

காரணம் திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை விடவும் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமே அதிக அளவில் பிரபலமாக இருக்கிறார் நடிகை மாளவிகா மோகன் என்று கூறலாம்.

ஏனென்றால் இவர் நடிப்பில் வெளியான பேட்ட, மாஸ்டர், மாறன் திரைப்படங்கள் என மூன்றுமே விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்த படங்கள். ரஜினிகாந்த் படம் என்பதால் பேட்ட மற்றும் நடிகர் விஜயின் படம் என்பதால் மாஸ்டர் என்ற திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல படங்களாக இருந்தன.

என்றாலும் கூட OTT-யில் வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த படத்திற்கு பிறகு தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version